வெறிச்சு வானத்த பார்க்கணும்
கண்ணை சுருக்கிக்கொண்டு
புத்திசாலி மாறியே நடிக்கணும்
உட்பொருள்னு வேற ஒன்னு இருக்கணும்
கரு , அழகியல் இத்யாதி இத்யாதி
தோணும் நாலு வரியையும்
பின்நவீனத்துவமா மாத்தி மாத்தி அடிக்கணும்
நடுல என்டர் வேற தட்டனும்
இது இல்லாம கடைசியில்
எண்டு பன்ச் வேற வைக்கணும்
நாங்க என்ன வெச்சுகிட்டாயா
வஞ்சனை பண்றோம்
27 comments:
ஹா...
இங்கே என்ன நடக்குது ராசா???
யார் மேல இந்த கொலைவெறி...
இதை எதுக்கு status messageல போட்டு இருக்கே???
:(
நன்றி பதி ஹா ஹா
கவிதை... கவிதை... :)
நன்றி தோழர் , பரிசு பெறுவதற்க்கு வாழ்த்துகள் என்று யாருமே சொல்ல கானோமே :( ஹா ஹா
கவுஜ அருமை தல
வெற்றி பெற வாழ்த்துக்கள்
:-)
ஹா ஹா நன்றி thenammailakshmanan :)
நல்லா இருக்கு..! நண்பரே...!
நாலு திட்டு திட்டினா பரவாயில்ல நல்லா இருக்குன்னு வேற சொல்லுறீங்களே , நன்றி சக்தி :)
இது என்ன காலக் கொடுமை. எப்படியோ நாசமாப் போ... :P
எங்கே நான் பிரபல கவிஞர் ஆகிடுவேனோன்னு உனக்கு பொறாமைய்யா , ஹா ஹா
மிகவும் அழகா இருக்கிறது...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
நன்றி கமலேஷ்
ஹ ஹ ஹா
கலக்கல்...
ஹா ஹா நன்றி பிரியமுடன்...வசந்த்
தலைப்புக்கேத்த மாதிரியே இருக்கு ப்ரகாஷ். 10 வரிகள் இருக்கனும்ங்கறத கரெக்ட்டா மெயிண்ட்டெயின் பண்ணியிருக்க உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு நண்பா
பாஸ் , நான் அந்த விதிமுறையை மறந்து விட்டு தான் எழுதினேன் , அப்பால பார்த்தா 12 இருக்கு.
//கரெக்ட்டா மெயிண்ட்டெயின் பண்ணியிருக்க உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு நண்பா//
ஹி ஹி நன்றி தோழர்.
எதார்த்த கவிதை,அருமை..வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பூங்குன்றன்.வே , நன்றி
ஹா..ஹா..good one!
வெற்றி பெற வாழ்த்துக்கள்,பிரகாஷ்!
=))... vazhthugal prakash..!
பா.ராஜாராம் , கலகலப்ரியா
நன்றி :) அவ்வ்வ்வ்வ் எல்லாருமே சீரியஸா வாழ்த்து சொல்லுறீகளே
மிகுந்த மன அழுத்ததில் வாழும் பொழுது எழுதினேன் , நிறைய பேர் முதல் முறை கமண்டியதர்க்கு நன்றி :( :)
பிரபல கவிஞர் ஆகவும், வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.
அவ்வ்வ்வ் நன்றி Vidhoosh
தியாவின் பேனா , ஏன் எல்லாருக்கும் இந்த கொல வெறி , நன்றி :)
ஆமாம் வச்சுகிட்டா இல்லேன்றோம்?
வந்தா தானே?
எனக்கும் அப்படித் தான்:)
ஆனா நீங்க பொழச்சுபீங்க
பத்மா
பத்மா , மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
Post a Comment