tag:blogger.com,1999:blog-2761352227141677919.post3232423984154228776..comments2023-04-28T06:02:09.119-07:00Comments on prakashism: நான்Prakashhttp://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2761352227141677919.post-13035249399805235332009-05-07T01:09:00.000-07:002009-05-07T01:09:00.000-07:00வாஸ்தவம் தான்! வாழ்த்துகளுக்கு நன்று யுவா :)வாஸ்தவம் தான்! வாழ்த்துகளுக்கு நன்று யுவா :)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-10857550566705667182009-05-06T22:33:00.000-07:002009-05-06T22:33:00.000-07:00பிரகாஷ்!
நான் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். குழ...பிரகாஷ்!

நான் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். குழப்பிவிட்டேன்.

உங்களுக்குள் சில ஸ்ப்ளிட் பர்சனாலிட்டிகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ள தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமானால் அம்மாவையும், மனைவியையும் சமாளிக்கும் அப்பாவியின் மனோபாவத்தை உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதே பிரச்சினை ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. இப்போது நோ ப்ராப்ளம்.

வலையுலக சூறாவளி, பின்னூட்ட கேத்ரினா நேரம் கிடைக்கும் போது எல்லா பதிவர்களின் பதிவுகளையும் படிக்கிறது. பின்னூட்டம் போட விருப்பமிருந்தால் பின்னூட்டமும் போடுகிறது :-)

ஆல் தி பெஸ்ட் ப்ரகாஷ்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-29674997145203695772009-05-06T22:26:00.000-07:002009-05-06T22:26:00.000-07:00வாசிப்பின் நேரம் அல்ல லக்கி பிரச்சனை , வாசிப்பினால...வாசிப்பின் நேரம் அல்ல லக்கி பிரச்சனை , வாசிப்பினால் ஏற்ப்படும் முதிர்ச்சி. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் , அதற்க்கு நான் தெளிவாக இருக்க வேண்டும்.:D

அது சரி , வலையுலக சூறாவளி , கத்ரினா என் வலைத்தளத்தை எல்லாம் படிக்கிறதா?!Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-5965479568886258712009-05-06T22:25:00.000-07:002009-05-06T22:25:00.000-07:00This comment has been removed by the author.Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-84739246145615170172009-05-06T22:16:00.000-07:002009-05-06T22:16:00.000-07:00பிரகாஷ்!
ஒரு நாளைக்கு வாசிக்க மட்டும் சில மணி நேர...பிரகாஷ்!

ஒரு நாளைக்கு வாசிக்க மட்டும் சில மணி நேரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து விடவும். மற்ற நேரங்களில் உங்கள் இயல்பினை தொலைக்க வேண்டாம். ஜாலியாக மொக்கை படம் பாருங்கள். ஆடுங்கள். கொண்டாடுங்கள்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-73791793374455491672009-05-06T18:14:00.000-07:002009-05-06T18:14:00.000-07:00Hmmm..I can understand :)Hmmm..I can understand :)Gopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.com