tag:blogger.com,1999:blog-2761352227141677919.post2390518246638874795..comments2023-04-28T06:02:09.119-07:00Comments on prakashism: தமிழ் சினிமா இசையும் இந்தி பாடகர்களும்Prakashhttp://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2761352227141677919.post-3037703962920466432009-10-16T10:33:05.951-07:002009-10-16T10:33:05.951-07:00Tamil astrology , நன்றி :)Tamil astrology , நன்றி :)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-73677407519649328922009-10-14T18:11:36.236-07:002009-10-14T18:11:36.236-07:00உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookb...உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
தீபாவளி வாழ்த்துக்கள்
நன்றிTamil astrologyhttp://www.yourastrology.co.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-69339437504899748282009-08-15T20:00:45.860-07:002009-08-15T20:00:45.860-07:00நானும் ரவுடி ரானும் ரவுடி :Dநானும் ரவுடி ரானும் ரவுடி :DPrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-56204772664260320732009-08-15T11:33:55.723-07:002009-08-15T11:33:55.723-07:00ஏ இங்க பாரு இங்க பாரு இங்க பாரு ... நானும் பெரிய ப...ஏ இங்க பாரு இங்க பாரு இங்க பாரு ... நானும் பெரிய பிளாக்கர்தேன், நான் எழுதினதுக்கும் 25 responses வந்து இருக்கு ... :)

Irukattum irukkattum :)Vina Sanahttps://www.blogger.com/profile/08395418797585857902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-46394506385778909192009-08-15T10:39:28.715-07:002009-08-15T10:39:28.715-07:00அண்ணேன் முதல் முறை ஒரு குவார்டர் செஞ்சுரி போட்டேன...அண்ணேன் முதல் முறை ஒரு குவார்டர் செஞ்சுரி போட்டேன் அண்ணேன் :P Dan qPrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-16393174860781421672009-08-15T10:29:08.074-07:002009-08-15T10:29:08.074-07:00இல்லைடா கண்ணு SPB, Janaki, etc எல்லாம் சும்மா ஒரு...இல்லைடா கண்ணு SPB, Janaki, etc எல்லாம் சும்மா ஒரு உல்லல்லாகாட்டி உதாரனம்.
These are set of geniuses. வட இந்தியப் பாடகர்கள் தென்னிந்திய மொழிகளை பிக்கப் செய்வது கடினமான காரியம், சைனாக்காரன இங்கீலீஸ் பேச சொன்னா மாதிரி ஆயிடும். அவங்களுக்கு x வராது சிக்ஸ்டி சிக்ஸ்னு சொல்ல சொன்னா 'சிக்டி சிக்'ம்பாய்ங்க. அது மாதிரி ஒரு மொழியயே பேசிப் பேசி பழகியவர்களுக்கு - ஒரு certain pattern வருவது ரொம்ப கடினம், people like Sonu are exceptional.

தமிழனுக்கு இந்தி சுலபம் ஆனா vice versa வொர்க் அவுட் ஆவாது. இது எப்படின்னா தமிழ் வார்த்தைகள் பேச நம்ம நாக்கு 360 டிகிரி சுழன்று இருக்கும். ஹிந்திக்காரனுக்கு may be 180 degreesலயே அவனுடைய entire vocabularyம் முடிஞ்சு போயிருக்கும். But with a sincere effort, these guys can do more justice because their voices are awesome, we don't want to miss out hearning them singing more songs in tamil.

அட அட அட என்னமா யோசிக்கிறேன். வீனா சானா எங்கேயோ இருக்க வேண்டியவன்டா நீ :DVina Sanahttps://www.blogger.com/profile/08395418797585857902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-6999244565958967042009-08-14T21:53:42.343-07:002009-08-14T21:53:42.343-07:00அப்பறம் கேகே பாடிய மலையாள பாடல்களை விட ஹிந்தி பாடல...அப்பறம் கேகே பாடிய மலையாள பாடல்களை விட ஹிந்தி பாடல்கள் அதிகம். சாகலேட் மில்க் ஷேக் குடித்தது போல் இருக்கும் அவர் பாடல்களை கேட்டால். க்யா முஜே ப்யார் ஹை ஒரு சிறந்த உதாரணம். :)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-68734778086873748892009-08-14T21:51:40.505-07:002009-08-14T21:51:40.505-07:00வீணு நீங்கள் சொன்னவர்கள் பலரும் ஓரளவு தமிழும் பேச ...வீணு நீங்கள் சொன்னவர்கள் பலரும் ஓரளவு தமிழும் பேச தெரிந்தவர்கள் , இங்கேயே கொஞ்ச காலம் வாழ்ந்தவர்கள். ஆனால் , உதித் போன்றவர்கள் அப்படியில்லை. அவர்களுடைய ஹிந்தி பாடல்கள் அபாரமாக இருக்கும். வார்த்தைகளை மட்டும் கொல்லா விட்டால் இவர்கள் கண்டிப்பாக தமிழ் திரை இசையை ஆக்கரமித்திருப்பார்கள்.

நான் ஒரு சோனு பையித்தியம் , கண்டிப்பாக பாடல்களை கேட்கிறேன். :)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-2429096474538544942009-08-14T21:03:03.103-07:002009-08-14T21:03:03.103-07:00காசுக்காக கத்திட்டு போகாம சோனு மாதிரி கேகே(மல்லு) ...காசுக்காக கத்திட்டு போகாம சோனு மாதிரி கேகே(மல்லு) மாதிரி மொழியோட ஆழம் வார்த்தைகள் வெளிப்படுத்தும் உணர்வுகள் எல்லாம் தெளிவா புரிஞ்சுகிட்டு பாடினா கேக்கலாம் கேக்கலாம் கேட்டுகிட்டே இருக்கலாம்

எஸ்பிபி - தெலுங்கு
ஜானகி - தெலுங்கு
யேசுதாஸ் - மல்லு
சித்ரா - மல்லு
மலேசியா - மல்லு
மனோ - தெலுங்கு
ஷைலஜா - தெலுங்கு
சுஜாதா - மல்லு

இப்படியாக, சென்ற தலைமுறைத் தமிழ்ப் பின்னனி பாடகர்கள் யாருமே ஏ! தமிழர்கள் அல்லர்.
இது எப்டி இருக்கு :) :)Vina Sanahttps://www.blogger.com/profile/08395418797585857902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-48986426149619543772009-08-14T21:02:47.608-07:002009-08-14T21:02:47.608-07:00http://www.youtube.com/watch?v=-vgVYQxyKxQ
சோனு நி...http://www.youtube.com/watch?v=-vgVYQxyKxQ
சோனு நிகம் பாடிய இன்னொரு கன்னடப் பாடல், செம மெலொடி. வார்த்தை புரியலைன்னாலும் இசை + சோனு நிகத்தின் க்காக கேக்கலாம்.

http://www.youtube.com/watch?v=e7x2IFJ9-oU&feature=related
இதுவும் இன்னொரு பாப்புலர் மெலோடி, சோனு பாடியது. விஷுவல் எபெக்ட்ஸ் பாரு இந்த பாட்டுல, அருமை.Vina Sanahttps://www.blogger.com/profile/08395418797585857902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-55435486807811155272009-08-14T00:41:19.888-07:002009-08-14T00:41:19.888-07:00நன்றி ரவி சார்.சில நண்பர்களுக்கு பாடகர்களை பற்றி த...நன்றி ரவி சார்.சில நண்பர்களுக்கு பாடகர்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு ,பலருக்கு இருப்பதில்லை.:)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-34951221961261741872009-08-14T00:38:27.882-07:002009-08-14T00:38:27.882-07:00ரொமப நல்ல பதிவு சார். வாழ்த்துக்கள்.
இப்போதைய ரசி...ரொமப நல்ல பதிவு சார். வாழ்த்துக்கள்.

இப்போதைய ரசிகர்கள்உங்களை மாதிரி பாட்டை ரசிப்பதுடன் பெயர் தெரிந்து
வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-90531691783366264362009-08-13T21:05:59.692-07:002009-08-13T21:05:59.692-07:00Thanks a lot veenu :)Thanks a lot veenu :)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-84474431773601772012009-08-13T21:05:21.625-07:002009-08-13T21:05:21.625-07:00நன்றி வீணு. சோனுவால் மட்டும் எப்படி இவ்வளவு தெளி...நன்றி வீணு. சோனுவால் மட்டும் எப்படி இவ்வளவு தெளிவாக உச்சரித்து இவ்வளவு ஸ்வீட்டாக பாட முடிகிறதுPrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-80352314898047136812009-08-13T21:03:56.684-07:002009-08-13T21:03:56.684-07:00BTW, you write a lot of good stuff lad! Impressive...BTW, you write a lot of good stuff lad! Impressive.Vina Sanahttps://www.blogger.com/profile/08395418797585857902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-38184028257772252642009-08-13T21:02:11.296-07:002009-08-13T21:02:11.296-07:00http://www.youtube.com/watch?v=YxzljfDm7GY&fea...http://www.youtube.com/watch?v=YxzljfDm7GY&feature=PlayList&p=06C492301A3A00C4&playnext=1&playnext_from=PL&index=19

சோனு கன்னடத்தில் கூட நிறைய பாப்புலர் பாடல்கள் பாடியிருக்காப்ப்ல, மொழியைக் கொல்லாமல், சுத்தமாக :)Vina Sanahttps://www.blogger.com/profile/08395418797585857902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-90420496129894720322009-08-13T20:29:39.333-07:002009-08-13T20:29:39.333-07:00அனைவரும் சொல்லும் காரணம் தான். ஆனால் மீண்டும் மீண்...அனைவரும் சொல்லும் காரணம் தான். ஆனால் மீண்டும் மீண்டும் உதித்தை கூப்பிடும் மர்மம் என்னவோ? வா செல்லம் போன்ற பாடல்களை வேற யார் பாடினாலும் கேட்க இவ்வளவு நன்றாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

இது போக எல்லா பேரரசு படங்களிலும் உதித் பாடல் உண்டு " அடையே கல்ல சறுக்கி " ( அடியே கள்ள சிறுக்கி ) போன்ற காமெடி பாடல்களும் உண்டு.Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-69292008080817021102009-08-13T20:26:00.325-07:002009-08-13T20:26:00.325-07:00உதித் நாரா(ச)யணன் என்னைக்கு ‘ஏதோ சவுக்கியம் பருவாய...உதித் நாரா(ச)யணன் என்னைக்கு ‘ஏதோ சவுக்கியம் பருவாயில்லை’னு பாடுனதிலிருந்தே அந்த ஆளு பாடுன பாட்டெல்லாம் கேக்குறேதே இல்லை. ஹிந்தி மட்டும் தான் கேக்குறது...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-23995635609646525362009-08-13T20:23:55.012-07:002009-08-13T20:23:55.012-07:00ஆமாம் பிரசன்னா , அதை பின்னூட்டத்தில் போட்டு விட்டே...ஆமாம் பிரசன்னா , அதை பின்னூட்டத்தில் போட்டு விட்டேன் பாருங்கள். இது போக கைலாஷ் கெர் குசேலனிலும் வெயிலிலும் , திண்டுக்கல் சாரதி படத்திலும் பாடியுள்ளார்.

தாம் தூமில் அவர் பாடிய உய்யாலாலோ படத்திலேயே இடம் பெறவில்லைPrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-85238420413499348552009-08-13T20:23:07.654-07:002009-08-13T20:23:07.654-07:00This comment has been removed by the author.Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-75940547174641377382009-08-13T20:20:23.892-07:002009-08-13T20:20:23.892-07:00சோனு நிகம் ‘மும்பை எக்ஸ்ப்ரஸ்’ படத்திலும் ஒரு பாடல...சோனு நிகம் ‘மும்பை எக்ஸ்ப்ரஸ்’ படத்திலும் ஒரு பாடல் பாடி இருக்கிறார்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-27703178461693587882009-08-13T20:20:19.359-07:002009-08-13T20:20:19.359-07:00அவ்வ்வ்வ்வ்வ்வ் :Dஅவ்வ்வ்வ்வ்வ்வ் :DPrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-59932558296660026252009-08-13T20:18:29.383-07:002009-08-13T20:18:29.383-07:00அட விடுங்க பாஸ்... பிரபல பதிவர் ஆகுறதுக்கு முன்னாட...அட விடுங்க பாஸ்... பிரபல பதிவர் ஆகுறதுக்கு முன்னாடி பின்னூட்டம் வர வைக்குறதுக்கு இது மாதிரி ப்ரம்ம ப்ரயத்தனம் பண்ணிதான் ஆகனும்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-72304108639281150602009-08-13T20:14:32.799-07:002009-08-13T20:14:32.799-07:00உம்மை ஒரு பின்னூட்டம் போட வைக்க face book இல் பல ...உம்மை ஒரு பின்னூட்டம் போட வைக்க face book இல் பல முறை கெஞ்ச வேண்டியிருக்கு :D . என் சீரியஸ் பதிவுகள் நகைச்சுவை ஆக்கபடுவதால் இனி நகைச்சுவை கோதாவில் குதிக்கலாம் என இருக்கிறேன்Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-5835706558869601512009-08-13T20:11:20.310-07:002009-08-13T20:11:20.310-07:00நாங்களல்லாம் ஏதோ சும்மா உதார் வுடறதுக்காக Post mod...நாங்களல்லாம் ஏதோ சும்மா உதார் வுடறதுக்காக Post modernism, Existentialismனு பேசிட்டு திரியுறோம். புதுசா ப்ரகாஷிசம்னு எல்லாம் கண்டு புடிக்கிறீங்கோ. என்னமோ போங்க சார். எம்.ஏ,எம்.ஏ பிளாஸஃபி... பிளாஸஃபி...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.com